Adirai pirai
posts

மக்களை லோ லோ என அழையவிடும் அதிரை ஸ்டேட் பேங்க்

மத்திய அரசு அறிவித்துள்ள
நேரடி மானியம் திட்டத்தின் கீழ் எரிவாயு மானியம் வங்கியின் பயனாளிகளுக்கு நேரடியாக
செலுத்த போவதாக அறிவித்துள்ளது.  இதையடுத்து எரிவாயு எவர் பெயரில் உள்ளதோ
அவர் பெயரிலே பேங்க் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. 
அதுசமயம் அதிரையில் எத்தனை
பேங்குகள் இருந்தாலும் மக்கள் அதிரை ஸ்டேட் பேங்குக்கே செல்கின்றனர். ஏனென்றால்
அங்கு பணியாற்றிய தலைமை நிர்வாகி மக்களின் கஷ்டத்தை அறிந்து சிறப்பாக
செயலாற்றினார்.
இதையடுத்து அதிரை ஸ்டேட் பேங்கில் புதிதாக
பணியாற்றி வரும் தலைமை நிர்வாகி கஷ்டத்தை அறியாமல் திமிராக  செயல்படுகிறார். அதும்
குறிப்பாக முதியோர்களை லோ லோ   என அழையவிடுகிறார்.
இது போன்று செயல்படும் அதிரை ஸ்டேட் பேங்கு தலைமை
நிர்வாகியின் கவனக்குறைவால் அந்த பேங்குக்கே அவதூறு ஏற்படுகிறது.
குறிப்பு : மக்களின் நலன்
கருதி இந்த செய்தி வெளியிடபட்டது.

                                                                                        தகவல்: அதிரை பிறை அஷ்ரப்