அதிரையில் அழைப்பு பணியில் TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருகின்ற 28 ஆம் தேதி நான்கு மாநகராட்சியில் முஸ்லீம்களுக்காக மத்தியில் 10% மாநிலத்தில் 7%  இடஒதுக்கீடு கோரி சிறை செல்லும் போராட்டம் நடக்க உள்ளது, இதுசார்பாக அதிரையில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம்,தரகர்த்தெரு  ஜமாத்தார்கள்  மற்றும் கடற்க்கரை தெரு ஜமாத்தார்களை சந்தித்து  இப்போராட்டதிர்க்கு கலந்து கொள்ள கோரி  அழைப்புபணியில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அதிரை கிளை .

Close