அதிரை மனித நேய மக்கள் கட்சியின் பொது மக்களுக்கான சேவை முகாம்

மத்திய அரசு அறிவித்துள்ள
நேரடி மானியம் திட்டத்தின் கீழ் எரிவாயு மானியம் வங்கியின் பயனாளிகளுக்கு நேரடியாக
செலுத்த போவதாக அறிவித்துள்ளது.   எனவே…….
மனித நேய மக்கள் கட்சி அதிரை
கிளை சார்பாக பொது மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக வங்கிக்கும், எரிவாயு முகவரிக்கும்
பயனாளிகளின் பட்டியல் தந்து சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
எனவே அனைவரும் பயன் பெருமாறு
கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
குறிப்பு: யார் பெயரில்
எரிவாயு இணைப்புள்ளதோ அவரின் எரிவாயு இனைப்பு எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை எண், மேலும் குடும்பத்தினர்
எவருடையதாவது அலைபேசி எண் ஆகியவை தேவை
கொண்டு செல்லும் போது ஆதார்
அட்டையின்  இரு நகல்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழே
உள்ள தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்…..
     
                    =======> 9500668986,
 9942033233,  9944449848 <========
இடம் : தமுமுக & மமக அலுவலகம் (கிரானி மளிகை
அருகில்)
நாள் : 21-01-2014 முதல்
                                                                                                தகவல்: அதிரை பிறை அஷரப் 
Close