அதிரையர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு..!

சென்னை மண்ணடியில் உள்ள
பாரி முனையில் இயங்கி வரும்  பிரபல மொத்த மருந்து நிறுவனத்தில் விருபான்மையராக(salesman)   பட்டுகோட்டை தாலுகாவிற்கு பணிபுரிவதர்க்கு ஆட்கள் தேவை.மதுக்கூர், அதிரம்பட்டினம் மற்றும்
பட்டுகோட்டை இவ்வுர்களில் உள்ள மருந்துக்கடைகளில் ஆர்டர் எடுப்பதர்க்கு தேவை.

இதற்கான கல்வி தகுதி
ஏதாவது இளங்கலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதற்கான வயது வரம்பு 20-35 உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு,

                              S.A.இத்ரிஸ் அஹமது ,
                               Ph: 9842544612


குறிப்பு: இந்த வேலை குறித்து சம்பந்தப்பட்ட நபர் நம்மிடம் தெரிவித்ததன் பெயரில் நமதூர் இளைஞர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த செய்தி பதியப்படுகிறது.
இதில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பேற்க்காது.
Close