Adiraipirai.in
posts

இளம் இஸ்லாமியன் போட்டியில் முதல் பரிசை வென்ற அப்துஷ் ஷக்கூர் மற்றும் ஃபவ்ஜான்..!

நேற்று அதிரையில் சிறப்பாக
நடந்துமுடிந்த இளம் இஸ்லாமியன் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் பரிசு
பெற்றவர்கள் விபரம்..
1ஆம் பிரிவு (8 முதல் 11ஆம் வகுப்பு வரை)

முதல் பரிசு – அப்துஷ்
ஷக்கூர் 
இரண்டாம் பரிசு – அமீர்
ஹம்ஜா 
மூன்றாம் பரிசு – ஹுஸைன் 
2ஆம் பிரிவு (5ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை)

முதல் பரிசு – ஃபவ்ஜான் 
இரண்டாம் பரிசு – அமீர்
மூன்றாம் பரிசு – அஹமது
ஜிஃப்ரி
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.