பத்தாம் வகுப்பில் 80 சதவீதம் பெற்று மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ, மாணவியர்கள் யாராவது இருக்கிறார்களா?

உங்களுக்கு தெரிந்த, பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று 
மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ, மாணவியர்கள் யாராவது இருக்கிறார்களா?
பெங்களூரில் உள்ள பிரேரனா என்ற தொண்டு
நிறுவனம் ( இன்போசிஸ் பவுன்டேஷன் உதவியுடன் இயங்கிவருகிறது இந்த நிறுவனம் ) அவர்களின்
மேற்படிப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

இந்த நிறுவனம் நடத்தும் ஒரு சிறிய தேர்வில்
தேர்ச்சி பெற்றால் போதும், அவர்களின் மேற்படிப்பிற்கான நிதிஉதவியை அளிக்கும்.

இது பற்றி மேலும் விபரங்களை
செல்வி. சரஸ்வதி – 99009 06338
செல்வி பிந்து – 99645 34667
திரு. சிவகுமார் – 99866 30301

ஆகியோரை அந்தந்த செல்போன் எண்களில் தொடர்பு
கொண்டு விளக்கம் பெறலாம்.

அல்லது
கீழ்க்கண்ட இந்த முகவரியிலும்
தொடர்பு கொள்ளலாம்.
580, Shubhakar, 44th cross,
1st A main road,
Jayanagar, 7th block,
Bangalore

முகநூலில் பார்த்த செய்தி (கவியன்பன் அபுல் கலாம்)
Close