பட்டுகோட்டை அருகே கோர விபத்து இரண்டு வாலிபர்கள் பலி

இன்று காலை 11 மணி அளவில் 
பட்டுகோட்டைலிருந்து   அதிரையை நோக்கி வந்த  இரு சக்கர வாகனம்   எதிர்   வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  சம்பவ இடத்திலே இரண்டு வலிபர்கள் பலி.
copied from google images

முலு தகவலல்கள் கிடைத்தால் விரைவில் பதியப்படும்…

Close