வெளிநாட்டிலிருந்து அதிரைக்கு வந்துருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக
ஆதார் அடையாள அட்டைகாக புகைப்படம் எடுக்கும் பணி நடைப்பெற்று வந்தது. அதன் பிறகு
ஆதார் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டது.
 பிறகு புகைப்படம் எடுக்காமல்
விடுப்பட்டவர்களுக்கு மிண்டும் ஆதார் அடையாள அட்டைகாக ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை  புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
                                      கொண்டு செல்லும் ஆவணங்கள்
2010ம் ஆண்டு மக்கள் கணக்கெடுத்த
ரசீதையும்,
2012ம் ஆண்டு ஆதார் அடையாள அட்டை கணக்கெடுத்த ரசீதையும் தவறாது கொண்டுசெல்லவும்.
இடம்: பட்டுக்கோட்டை, நகராட்சி அலுவலகம்
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைப்பெறும்
                            இந்த அறிய வாய்ப்பை
நழுவவிடாதீர்கள்

                                                                                          தகவல்:  அதிரை பிறை அஷ்ரப்  
Close