Adirai pirai
posts

அதிரை CMP லைனில் தீப்பொறியைக் கக்கும் மின்கம்பம்!!!

CMP லைன் 21வது வார்டில் ஒரு மின்கம்பத்தின் கம்பிகள் ஒன்றுக்கொன்று உராய்ந்துக்கொண்டுருப்பதால்
சாலையில் செல்லும் மக்கள் மீது அந்த மின்கம்பத்தின் தீபொறிகள் விழுகின்றன. 
இங்கு அதிக
அளவில் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் செல்லும் சாலையில்,  இந்த மின்கம்பத்தை சீர்படுத்தாமல் வைத்துருப்பதால்
உயிர் பாதுகாப்பின்றி மக்கள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆகையால் இந்த மின்கம்பத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும்.  

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy