அதிரையை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற இளைஞரை காணவில்லை

அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவரான இவரை கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பல வகைகளில் அவரை தேடியும் கிடைக்காததால் அனைவரது உதவியையும் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

எனவே இப்பதிவை படித்து விட்டு அனைவரும் பகிர்ந்து இந்த சகோதரர் குடும்பத்துடன் இணைவதற்க்கு உதவி செய்வோம்.

Close