முத்துப்பேட்டையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்! மூவர் படுகாயம்!

முத்துப்பேட்டை
புதுப்பள்ளி வாசல் அருகில் நேற்று 31-12-2013 சரியாக இரவு 10.50 மணியளவில் இரண்டு பைக் நேர்க்கு நேர் மோதி விபத்து. இதில் 3 பேர் பலத்த காயம்.  தகவல் அறிந்ததும்  தமுமுக
ஆம்புலன்ஸ்  மூலம் அவர்களை
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  மேலும் முழுவிபரம் நாளை.
தகவல்.
முத்துப்பேட்டை பைசல்.
courtesy:muthuppetai bbc

Close