அதிரை சாரா மண்டபத்தில் SDPI யின் செயல்வீரர்கள் கூட்டம்..!

             
SDPI  கட்சியின்
தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற
(புதன்கிழமை) 01/01/2014 அன்று மாலை 4:30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் உள்ள சாரா
திருமண் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
      இந்த கூட்டத்தினை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மது
இலியாஸ் அவர்கள் தலைமையேற்றி துவக்கிவைக்க உள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தேசிய
பொதுக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை
ஆற்றவுள்ளார். கூட்டத்தின் இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட
உள்ளது.
நாள்: 01/01/2014                                                                                                                   இடம்: அதிரை சாரா திருமண மண்டபம்                              இப்படிக்கு                                                                                               நகர தலைவர்

                                                                                                                 U.அப்துர் ரஹ்மான்                               

Close