அதிரை மாணவர்களுக்காக “இளம் இஸ்லாமியன்” என்னும் மார்க்க அறிவு போட்டி..!

எதிர்வரும்
ஜனவரி 15 ஆம் தேதி அதிரை
மாணவர்களுக்காக “இளம் இஸ்லாமியன்” என்னும் மார்க்க அறிவு
போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை எந்தவொரு  அமைப்பும் இன்றி அதிரை இளைஞர்களின் முயர்ச்சியில் இன்ஷா அல்லாஹ் நடைப்பெற
உள்ளது. 
நோக்கம்:
1. தற்பொழுது நமதூர்
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் பலரும் உலக கல்வியின் மீது தான்
ஆர்வமாக உள்ளனர்.
2. மேலும் பல மாணவர்கள்
இஸ்லாமிய சட்ட திட்டங்களை, வரலாறுகளை அறியாதவர்களாக உள்ளனர்.
3. எனவே நமதூர் மாணவர்களிடம்
மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற
நோக்கில் இந்த போட்டியை நடத்த உள்ளோம்.
பரிசுகள்
பிரிவு-1
(6 முதல் 8 வகுப்பு வரை)
பிரிவு-2
(9 முதல் 11 வகுப்பு வரை)
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
3000 (மதிப்பிலான பொருள்)
2000 (மதிப்பிலான பொருள்)
1000 (மதிப்பிலான பொருள்)
3000 (மதிப்பிலான பொருள்)
2000 (மதிப்பிலான பொருள்)
1000 (மதிப்பிலான பொருள்)
விதிமுறைகள்:
1. 100 மதிப்பெண் கொண்ட போட்டியான
இது எழுத்துமுறையில் நடைபெறும்.
2. இந்த போட்டிக்கான கேள்வி
பதில் கொண்ட புத்தகத்தை அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸில் பெற்றுக்கொள்ளவும்.
3. இந்த போட்டிக்கு தங்கள்
பெயரை பதிவதற்க்கு அதிரை முகைதீன் பள்ளி அருகே உள்ள பூங்காவில் இம்மாதம் 28-30 தேதி காலை 10:00- 12:30, மதியம் 2:00- 3:30 மணி வரை.
புத்தகம்
பெறும் இடம்: அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸ், காதிர் முகைதீன் கல்லூரி எதிரில், அதிராம்பட்டினம்.
போட்டிக்கு
முன்பதிவு செய்யும் இடம்: அதிரை முகைதீன் பள்ளி அருகில் உள்ள பூங்காவில்
போட்டி
நடைபெறும் இடம்: A.L. மெட்ரிக் பள்ளி, அதிராம்பட்டினம்.
நாள்:
15- 01- 2014  
                 
நேரம்:
காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை
மேலும்
விபரங்களுக்கு: 9597773359, 7200563300, 7200364700, 8122848088
                                                                                                                       இங்ஙனம்,
     
                     
                     
                       
                     
    இளம் இஸ்லாமியன் கமிட்டி
Close