திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னால் தாளாளர் மரணம்!

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் தாளாளர் அப்துல் கபூர் சாஹிப் அவர்கள் சற்று முன் இறைவனடி சேர்ந்தார்கள் .இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (04/05/2015) லுஹர் தொழுகையுடன் சென்னையில் நல்லடக்கம் செய்யபடும் .

Advertisement

Close