துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

விருப்புத்தலைப்பில் எழுதலாம்

தை முதற் தேதிக்குள் வந்து சேர வேண்டும்

வயது வரம்பில்லை

உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கு பெறலாம்

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைக்கு, அந்தக் கவிஞரின் வங்கிக் க்ணக்கில் தொகை ( 5001/=உருபா) சேர்ப்பிக்கப்படும்.

Close