அதிரை A.L.பள்ளியில் த.மு.மு.க நடத்திய இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி

நேற்று மாலை 6:30 மணியளவில் அதிரை த.மு.மு.க
கிளை சார்பாக நமதூர் A.L.பள்ளியில் நேற்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி
நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் த.மு.மு.க
வின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் கலந்துக்கொண்டு இளைஞர்களுக்கு பல நல்ல
அறிவுரைகளை கூறினார்.  இதில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close