அதிரைக்கு 108 ஆம்புலன்ஸ் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது

ஏரிப்புரக்கரை கிராமத்தில் சிறப்பு மனுநாள்
முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் (18.12.2013) நேற்று  நடைபெற்றது. 
இதில் அதிராம்பட்டினத்தில் அதிகமாக விபத்துக்கள் நேரிடுவதால்
பட்டுக்கோட்டையிலிருந்து உடனடி ஆம்புலன்ஸ் சேவை எங்களால் பெறமுடியவில்லை.  
                     
ஆகையால் அதிராம்பட்டினத்திற்கு 108ஆம்புலன்ஸ் வசதி வழங்க கோரி
பட்டுக்கோட்டை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக யா.மைதீன் அவர்கள் மாவட்ட
ஆட்சியரிடம்
மனுகொடுத்தார்.
          
துரிதமாக இந்த சேவை கிடைக்க ஒத்துழைப்பு வழங்குவோம் . 

 

தகவல் : N . காலித் அஹ்மத்   

Close