Adiraipirai.in
posts

அதிரை உமர் பள்ளி நிர்வாகம் நிதி உதவி வேண்டுக்கொள் (காணொளி)

அன்புள்ளம் கொண்ட சகோதரர்களுக்கு கலீபா உமர் பள்ளி நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோள்..!  இந்த பள்ளியில் இமாம் மற்றும் முஅத்தின் தங்குவதற்கும்  குர்ஆன் மதரஸா நடத்துவதற்கு தனி கட்டிடம் கட்ட வேண்டியுள்ளது.
மேலும் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்ய வேண்டும்.
இது போன்ற முயற்ச்சிகளை மேற்க்கொள்வதற்க்கு பள்ளிக்கு முஹல்லா வாசிகள் அளிக்கும் மாதாந்திர சந்தா பணம் பத்தாது. 
எனவே இந்த பள்ளிக்கு  தங்களால் இயன்ற அளவு உதவி செய்யுமாறு பள்ளி நிர்வாகிகள்  கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக உமர் பள்ளி செயலாளர் மாலிக் அவர்கள் அதிரை பிறை அளித்த பிரத்யேக பேட்டி இதோ…

நன்கொடை வழங்க விரும்புபவர்கள் கீழே உள்ள கனரா வங்கி அக்கவுண்டில் தங்கள் நன்கொடையை செலுத்தவும் 
கலீபா  உமர்(ரலி ) மஸ்ஜித் 
A/C NO: 1201101049099
கனரா வங்கி 
அதிராம்பட்டினம்