அதிரை பைத்துல்மால் குறித்த மிகைபடுத்தப்பட்ட தகவலுக்கு வருந்துகிறோம்

இன்று இறந்த உடலை எடுத்து செல்ல அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் வரவில்லை என்ற ஒரு பதிவை முன்பு பதிந்திருந்தோம். இந்த தகவல் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களிடம் விசாரித்து பதிந்தோம். ஆனால் பிறகு அதிரை பைத்துல்மால் சென்று நாம் விசாரித்ததில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் இது குறித்து விளக்கம் அளித்ததில் பேயரில் இந்த  பதிவு சற்று மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது என்பது அறிந்து நாம் வருந்துகிறோம். மேலும் மிகைப்படுத்தப் பட்ட இந்த பதிவின் தலைப்பையும் நாம் மாற்றியுள்ளோம்.

மேலும் இந்த பதிவு யாரையும் புண்படுத்துவதற்க்காக பதியப்பட்டது அல்ல. 

Close