சென்னையில் பள்ளிகளில் கேமரா பொருத்த உத்தரவு

சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர்
உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 7ஆம் தேதிக்குள் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்
என்றும் மாணவர்கள் பெயர்ப் பட்டியல், பள்ளி வாகன ஓட்டுனர்களின் விவரம் தரவும்
உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு பற்றிய சிறப்பு
ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Close