அதிரை TIYA சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது!

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் இன்று காலையில் நமதூர் TIYA சார்பாக அதன் அலுவலகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது.

இத்துடன் இது மூன்றாம் முறை அகும் இனி வரும் வெள்ளி கிழமைகளில் வழங்குவதாக முடிவு செய்யபட்டுள்ளனர்.

Close