Adirai pirai
posts

அதிரையில் நடந்த சாலை மறியல் குறித்து தினகரனில் வெளிவந்த செய்தி

அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் 5 நாட்களாக
சீராக குடிநீர் வருவதில்லை. இது குறித்து கடற்கரை  தெரு
மக்கள்  பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல்
தெருவித்தனர். நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கிழக்கு
கடற்கரை   சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்
.

  தகவலறிந்த
அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்   ரவிசந்திரன்
பேச்சுவார்த்தை நடத்தினார் .அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் வெளியான செய்தி
மற்றும் புகைப்படம்.
thanks to:dinakaran