ஆஸ்பத்திரி தெருவில் “பேவிங் பிளாக்” சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்!

அதிரை ஆஸ்பத்திரி தெரு (12வது வார்டு) “பேவிங் பிளாக்” சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்க சுமார் ₹4.5 லட்சம் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அதிரையில் உள்ள 21 வார்டுகளுக்கும் சாலைகள் அமைக்க முன்பு பதவியில் இருந்த பேரூராட்சி நிர்வாகத்தால் 21 வார்டுகளுக்கும் தலா ₹5 லட்சம் ஒதுக்கபட்டுள்ளதாகவும்.

அதில் முதற்கட்டமாக பத்து வார்டுகளுக்கு சாலை அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை 12வது வார்டு முன்னால் கவுன்சிலர் செய்யது அவர்கள் நம்மிடைய பகிர்ந்து கொண்டார்கள்.


Close