Adirai pirai
Uncategorized

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க அவசர கூட்டம் அறிவிப்பு!!!

நமதூர் பெரூராட்சி தலைவர் ஹாஜி S.H.அஸ்லம் அவர்களுக்கு பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர் ஒருவருக்கும் ஏற்ப்பட்ட தாவ சம்பந்தமாக பொதுமக்கள் பலர் கேட்டுக் கொண்டதற்க்கினங்க சங்க அவசர பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 04/12/2013 புதன் கிழமை மாலை 4:30 மணியளவில் சங்க வளாகத்தில் நடைபெற இருப்பதால் சங்க முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                                                      இப்படிக்கு,
                                                                                                 தலைவர் மற்றும் நிர்வாகிகள்