அதிரையில் ஆதார் அட்டை விநியோகிக்கும் பணி தீவிரம்!!

கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அரசாங்கத்தால் ஆதார் அடையாள அட்டை கட்டாயப் படுத்தப்பட்டது. இதற்கான வேலைகள் 
(புகைப்படம் எடுத்தல்) போன்ற பணிகளை இரண்டு வருடங்களாக தீவிரமாக மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதற்கான ஆட்கள் சேர்க்கும் பணி  நமதூர் அதிரையிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப் பட்டு முடிக்கப்பட்டது.இந்நிலையில் ஆதார்  அடையாள அட்டை அதிரை தபால் நிலையத்திற்கு வந்த வண்ணமாக உள்ளது.இந்த அடையாள அட்டையை தகுந்த நபரிடம் வீடு தேடி அந்தந்த முகவரிக்கு விநியோகம்  செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆதார் அடையாள அட்டைக்கு பதிந்து இன்னும் கிடைக்கப் பெறாதவர்கள் அதிரை தபால் நிலையத்தை அணுகி தெளிவு பெற்று கொள்ளவும்.
M.N.AHAMED ASRAF 
Thanks for the information on our website .
Close