Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை காளியார் தெருவில் “ஃபேவிங் பிளாக்” சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்!

அதிரை (14வது வார்டு) காளியார் தெரு – வெற்றிலைகார தெரு இடையேயான சாலைகளில் “ஃபேவிங் பிளாக்” சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்க சுமார் ₹4.60 லட்சம் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.