அதிரை இளைஞரின் அமைப்புக்கு அமைச்சர் விருது வழங்கினார்!

சென்னையில் உறவுகள் டிரஸ்ட் உறுப்பினர்களின் சமூக சேவைக்காக Dr.கலாம் சமூக ஆர்வலர் விருது உலக இளைஞர் கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்டது. இந்த விருதினை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.

உறவுகள் டிரஸ்ட் அதிரை இளைஞர் காலித் அவர்களால் துவங்கப்பட்டது. ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வது போன்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Close