அதிரையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்!

அதிரையில் பல்வேறு இடங்களில் டெங்குவை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

நடுத்தெரு கீழ்புறம், வாய்கால் தெரு, புதுத்தெரு என ஒவ்வொரு பகுதியாக சென்று பேரூராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடித்து வருகின்றனர்.

Close