அதிரையில் TNTJ கிளை 2 நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

இன்று அதிரை தக்வா பள்ளி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை 2 சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்துகொண்டு கப்ரு வணக்கத்தின் பாவங்கள் குறித்தும், அல்லாஹ்வுக்கு இணை துணை கற்பிப்பதற்கு எதிராக உறையாற்றினார்.

இதில் TNTJ நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close