குவைத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஜசீரா ஏர்வேஸ்!

குவைத்திலிருந்து ஜசீரா ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவில் நேரடி சேவை துவங்கியுள்ளதாக அதன் இயக்குனர் மர்வான் புடாய் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விமான சேவை முதல்கட்டமாக ஹைதராபாதிற்கு என்று அவர் தெரிவித்தார். வரும் நவம்பர் 16 குவைத்திலிருந்து இந்தியாவின் ஹைதராபாத்திற்கு தனது முதல் பயணத்தை
ஜசீரா ஏர்வேஸ் நிறுவனம் துவங்குகிறது. கூடிய விரைவில் சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகர சேவை துவங்கியுள்ளது என்று மர்வான் புடாய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Close