Adirai pirai
islam posts

கொத்துக்கொத்தாக நாட்டை விட்டு வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் – பரபரப்பு வீடியோ

மியான்மரின் ரெக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம்கள், அந்நாட்டு ராணுவம் மற்றும் புத்த மத தீவிரவாதிகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தங்கள் உயிர்களை காக்க அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் வங்கதேசம் வந்துள்ளனர். இதே போன்று இந்தியாவிலும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்த நிலையில் பர்மாவை விட்டு கொத்துக்கொத்தாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேறி வரும் ட்ரோன் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.