திருமண மண்டபமாகும் அதிரை ஜாவியா – செக்ரட்டரி M.B.அபூபக்கர் அவர்களிடம் ஒரு பேட்டி

நாளை அதிரை ஜாவியாவில் கடந்த 39 நாட்களாக புகாரி ஷரீஃப் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை காலை பல உலமாக்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் நாளை நிறைவுபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து அதிரை ஜாவியால் கமிட்டியின் செக்ரட்டரியான M.B.அபூபக்கர் காக்கா அவர்கள் அதிரைபிறை.காம் இணைய தளத்திற்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். 

இதில் அவர் கூறியதாவது அதிரை ஜாவியாவில் வரும் நாட்களில் அதிரை இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதில் திருமணம் நடத்த குறைந்த வாடகைக்கு விடப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் இவர் கூறியதாவது புகாரி ஷரீப் நிகழ்ச்சியை இனி வாரா வாரம் வெள்ளிக்கிழமை காலையிலும் நடத்த உள்ளதாக தெரிவித்தார். 

Close