அதிரை உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

கடந்த இரண்டு நாட்களாக நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் புயல் நிலைக்கொண்டிருந்த செய்தி ஊடகங்கள் வாயிலாக நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த புயல் இன்று கரையை கடக்க கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாலர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதன் விளைவாக அதிரை முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. எனவே இன்று அதிரை உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட

ப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Close