Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை அல்-ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி

அதிரை அல்-ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி வரும் நவம்பர் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் TNTJ மாநில தலைவர் அப்துல் கரீம், அல்-ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் அஸ்ரஃப்தீன் பிர்தவ்ஸி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy