தொக்காளிக்காடு அணையில் அதிரை இளைஞர்களின் உற்சாகமான குளியல் கொண்டாட்டம்!

இந்த வருடம் தமிழகத்தில் மழை நியாயமான அளவு பெய்ததால் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அணைகள் நிரம்பியுள்ளன. மேலும் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும் காவிரி ஆற்றிலிருந்து வெளியாகும் உபரி நீர் அதன் கிளை ஆறுகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அதிரை அருகே உள்ள தொக்காளிக்காடு நாசூனி ஆற்று அனைகள் நிரம்பியுள்ளன. இதில் தொக்காளிக்காடு அனையில் நீர் கழுத்தளவிற்க்கு நிறம்பி வழிகின்றது. இதனால் அதிரையர்களின் தற்போதைய சுற்றுள்ளாத்தளமாக மாற்றம்கண்டுள்ளது இந்த அணை.

Close