தினகரனை ஏன் ஆதரிக்கிறோம்?அதிரை M.B.அபூபக்கரின் மனம் திறந்த பேட்டி

அதிமுக இரண்டாக உடைந்ததில் இருந்து ஆஅதிமுக அம்மா அணியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அதிரை பேரூராட்சி கழக செயலாளராக A.ஜமால் முஹம்மதுவையும், பொருளாளராக M.ரபீக் அஹமதுவையும், அம்மா பேரவை தலைவராக S.முஹம்மதுவையும் நியமித்து தினகரன் உத்தரவிட்டுள்ளார். த் இந்த நிலையில் தினகரனுக்குஆதரவளித்தது குறித்து கோட்டை அமீரின் அதிரை நகர முன்னணி பிரமுகருமான MB அபூபக்கர் நமக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி…

Close