அதிரை டெடோரியல் கல்லூரி மாணவர் முஜாதீனை காணவில்லை

முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த M.அப்துல் அஜீஸ் ஆகியோரின் மஹான் A.முஜாஹிதீன் இவர் அதிராம்பட்டினம் டுடோரியல்லில் படித்து வருகிறார் இவர் 19.10.2017அன்று படிக்க சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை இவரை பார்த்தால் உடனே தெரியப்படுத்தவும்

செல்:9159277788, 9585159881, 9976661604

Close