Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சாகுல் ஹமீது

திருபாலாகுடியை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும் , ஷேக் சுல்தான் அவர்களின் மருமகனும் , காதிர் முகைதீன் , செய்யது முஹம்மது ஆகியோரின் சகோதரரும் , அப்துல் அஜீஸ் , நூர் முஹம்மது இவர்களின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் இரவு 11 மணியளவில் கடற்கரைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு கடற்கரைதெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்