அதிரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் முகாம்..!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல்

பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையின் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள முடியும். அத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, திருத்தம் செய்யும் முகாமில் நடைபெற்று வருகிறது. இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

Close