Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பிறை செய்தி சுருக்கத்தை இண்டெர்நெட் இல்லாமல் அறிந்துகொள்ள வேண்டுமா?

நமது அதிரை பிறை இணையதளத்தில் தொடர்ந்து பல விதமான முயற்சிகளையும் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் தினந்தோறும் வழங்கி வருகிறோம். அந்த வகையில் தற்போது உங்கள் அனைவருக்கும் மிகவும் உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். ஆம் இண்டெர்நெட் வசதி இல்லாமல் உங்கள் மொபைலில் SMS மூலம் நமது தளத்தில் பதிவிடப்படும்செய்தி சுருகத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வசதி தான் அது…

இந்த சேவையை பெற உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை கீழ்காணும் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பினால் மட்டும் போதுமானது…

+91-959-777-33-59