அதிரை APL கிரிக்கெட் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது தஞ்சை ஸ்ரீ கணேஷ்! (படங்கள் இணைப்பு)

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இறுதி போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் ஸ்ரீ கணேஷ் தஞ்சை அணியை எதிர்த்து போலிஸ் அணி விளையாடியது. முதலில் பேட் செய்த ஸ்ரீ கணேஷ் தஞ்சை அணி159 ரண்களை எடுத்தது.

160 ரண்களை கடந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய போலிஸ் அணி  ரண்கள்  அடித்தது

இதன் மூலம் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணி வெற்றி பெற்று APL கோப்பையை கைப்பற்றியது.

முதல் பரிசு-தஞ்சை ஸ்ரீ கணேஷ்
இரண்டாம் பரிசு-தஞ்சை ஆர்ம்ட் ரிசெர்வ்ட் போலிஸ்
மூன்றாம் பரிசு-அதிரை AFCC
மூன்றாம் பரிசு-தஞ்சை RVMCCRVMCC

சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது: சலீம் – AFCC

சிறந்த இளம் ஆல்ரவுண்டர்- நிஜார் – AFCC

Advertisement

Close