சன் ஷைன் ஹஜ் சர்வீஸ் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு, ஊர் திரும்பும் முன்னதாக சிலர் மதினா நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாதி பேதா ஜபல் ஜின் என்கிற பெயரில் உள்ள ஒரு காந்த மலையை பார்க்க, மூன்று பெண்கள் உள்ளிட்ட 7 பேர்கள் நேற்று (09.11.2013) காலை சவூதி அரேபிய நேரம் 8 மணியளவில் சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது.

அந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவரும், பரமக்குடி அருகே கீளையூரை சேர்ந்த கபீர் அவர்களின் மகனார் சென்னை புதுக்காலூரி முன்னாள் மாணவர் காதர் கனி ( வயது 24) ஆகியோர் வபாத்தாகி விட்டனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கீழக்கரை நடுத் தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவர் இறைவன் அருளால் நலமுடன் இருப்பதாக மதினாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
' />

ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம்..!

புனித ஹஜ் பயணத்தை முடித்து தாயகம் திரும்பும் முன்னதாக ஹஜ் பயணிகள் சிலர், மதினா நகரில் பிரசித்தி பெற்ற ஒரு சில இடங்களை சுற்றி பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து

Close