மரண அறிவிப்பு: ஜெய்னம்பு அம்மாள்!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம்.சி.பா.மு முஹம்மது ஃபாசி அவர்களின் மகளும்.

மர்ஹூம்.வா.அ.முஹம்மது பாஸின் அவர்களின் மனைவியும்.

முஹம்மது அபூபக்கர்,உதுமான், தஸ்லீம், ரியாஸ் அஹமது இவர்களின் தாயாருமாகிய
ஜெய்னம்பு அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 3:30 மணியளவில். வஃபாதாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close