Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், அதிராம்பட்டினம் பிஸ்மி பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பல் மருத்துவ முகாம்  அதிரை அரசினர் மகளிர் மேல்னிலைப்பள்ளியில் இன்று 24/10/2017 நடைப்பெற்றது.

இதில் பல் மருத்துவர் Dr.வஹிபா நவாஸ்.BDS.அவர்கள் சுமார் 800மேற்ப்பட்ட மாணவிகளுக்கு பல் பரிசோதனைகள் செய்து, இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கினார்கள்.இம்முகாமில் ரோட்டரிசங்க தலைவர் R.ஆறுமுகம், செயளாளர் T.முகமது நவாஸ்கான், பொறுளாளர்
Z.அகமது மன்சூர், மாவட்ட தலைவர்கள் M.உதயகுமார், ஹாஜா பகுருதீன், வைரவன், உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, வெங்கடேஷ், அய்யாவு மற்றும் பள்ளியின் தலைமையாசியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy