Adirai pirai
#DENGUE Crime FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் குப்பை கூண்டுக்குள் தீ வைப்பு!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக குப்பை கூண்டுகள் வைக்கபட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கூண்டுகளில் குப்பைகளை கொட்டாமல் வீதியில் வீசி எரிந்தது சம்பந்தமாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதே போல் தற்போது ஆலடி குளம் அருகே முஹைதீன் ஜும்மா பள்ளி சார்பாக வைக்கப்பட்டு இருந்த குப்பை கூண்டுக்குள் தீ வைத்து கொளுத்தியுள்ள சமூக விரோதிகள்.

இது போன்று செக்கடிக்குளம் வாக்வே சுற்று தடுப்பின் மரங்களும் சேதப்படுத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஊருக்கு நல்லது செய்யாவிட்டாலும் தீங்கு செய்யாமல் இருந்தால் போதும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy