Adirai pirai
INFORMATION உள்ளூர் செய்திகள்

ரயில் பயணம் மேற்கொள்ளும் அதிரையர்களின் கவனத்திற்கு!

மன்னை எக்ஸ் பிரஸ் ரயிலானது மார்ச் 2018 முதல் மன்னார் குடியிலிருந்து திருவாரூர் வழியாக சென்னை செல்ல உள்ளது. மன்னார்குடியில் இருந்து 10 மணிக்கு புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் காலை 5 45 மணிக்கு சென்னை சென்றடையும். மறு மார்க்கமான சென்னையில் தினமும் இரவு ஒன்பது இருபது மணிக்கு புறப்பட்டு காலை 4 50 மணிக்கு மன்னார்குடி சென்றடையும். இது நாள் வரை மன்னார்குடியில் இருந்து தஞ்சை கும்பகோணம் வழியாக சென்றுகொண்டிருந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலானது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருவாரூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.