அதிரை ஜுவுளி கடைகளில் களைகட்டியது ஹஜ்ஜு பெருநாள் வியாபாரம் (புகைப்படங்கள்)

 அதிரையில் எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அதிரையில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளிலும் வியாபாரம் கலைகட்டியுள்ளது, மக்கள் என்னேரமும் கடைகளுக்கு வந்து ஆடைகளை வாங்கி சென்றபடியே உள்ளனர். இதனால் சமீப காலமாக அதிரையின் முக்கிய
பகுதியான போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் என்னேரமும் கூட்டமாகவும் வாகன நெரிசலுமாக உள்ளது என்றே கூறலாம். 

அதிரையின் பிரபல ஆடை கடைகளான ஸ்டைலிஸ் ரெடிமேட்ஸ், லுக்மான்ஸ், மாஸ் கலெக்சன்ஸ், காஸிம் ஜுவுளி கடை ஆகிய கடைகளில் கூட்டம் கடுமையாக உள்ளது. இதனால் ஜுவுளி கடை உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடும் அதிரை மக்களுக்கு வியாபாரிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிரோம்.
                                     

    

                                           


       

                       

                   
Close