சவுதி ஜுபைலில் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம் (புகைப்படங்கள்)


இன்று உலகின் பல பகுதிகளின் தியாக திருநாளாம் ஹஜ்ஜு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் சவூதி ஜுபைலில் வசிக்கும் அதிரை சகோதரர்களின் பெருநாளை சிறப்பாக
கொண்டாடி அவரவர்களுக்கு சலாம் கூறி கட்டித்தழுவினர்.

            

Close