துபாய் வாழ் அதிரையர்களின் உற்ச்சாகமான ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம் (புகைப்படங்கள்)

இன்று அரபு நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில்  வேலை துபாயில் பார்த்து வரும் நம் அதிரை சகோதரர்கள் இன்று ஹஜ்ஜு பெருநாளை சிறப்பாக கொண்டாடினர். இதனை
அடுத்து அவர்கள் உற்ச்சாகமாக பெருநாளை கொண்டாடிய புகைப்டங்கள் இதோ…

Close