அதிரை TIYA சங்கத்தில் நடைபெற்ற ஆதார் முகாம்!

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பாக பகுதிக்கான ஆதார் அட்டை எடுக்கும் முகாம் இன்று சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 6 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தைகளுக்கான முகாம் என்பதால் அப்பகுதியில் ஏராளமான குழந்தைகள் பயன் அடைந்தனர்.

இந்த முகாம் இன்று சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெறும்.

தேவையானவை:

1.) குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.

2.) தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை.

3.) மொபைல் நம்பர்.

Close